நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டாலும் கூட, உண்மையில் மத்திய பாரதிய ஜனதா அரசின் கல்விக் கொள்கையால் நடத்தப்பட்ட படுகொலைகளே இவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.